Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

Elementary Principles of Philosophy
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
Mother
Caste and Religion
1975
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
Dravidian Maya - Volume 1
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும் 


Reviews
There are no reviews yet.