நேர்மையின் பயணம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.***ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை. – நீதியரசர் ப. சதாசிவம், ஆளுநர், கேரள மாநிலம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்கியது மட்டுமின்றி, மிகவும் நேர்மையாகச் செயல்பட்டவர் திரு.பாலகுருசாமி. அவருடைய வாழ்க்கையை ஒருவர் படித்துப் பின்பற்றினாலே போதும், தானும் முன்னேறுவதோடு சமூகத்தையும் முன்னேற்றலாம். – டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
பாலகுருசாமி மிகுந்த திறமைசாலி, அறிவாற்றல் மிக்கவர், எளிமையானவர். அவரைப் போல் நேர்மையானவர் கிடைப்பது அரிது. – டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் – தலைவர், பிஎச்இஎல்

 தெற்கிலிருந்து ஒரு சூரியன்
தெற்கிலிருந்து ஒரு சூரியன்						 English-English-TAMIL DICTIONARY
English-English-TAMIL DICTIONARY						 2700 + Biology Quiz
2700 + Biology Quiz						 1975
1975						 Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்						 5000 பொது அறிவு
5000 பொது அறிவு						 Bastion
Bastion						 64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்						 Caste and Religion
Caste and Religion						


Reviews
There are no reviews yet.