NOIGAL THEERKKUM YOGAASANANGAL
சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது போல, நல்ல உடல்நலம் இருந்தால் நீண்ட காலம் வாழமுடியும். அத்தகைய உடல் உறுப்புகளைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க ஆசனப் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதேபோல மனத்தூய்மையைப் பேணுவதற்கு மேற்கொள்ளவேண்டிய பயிற்சியே யோகா. உண்மையான ஆரோக்கியத்தையும், குறைந்த உணவில் நிறைந்த சக்தியையும் யோகாசனங்கள் தருகின்றன. யோகாசனங்களைத் தவறாமல் செய்து வருபவர்களுக்கு வியாதி அணுகவே அணுகாது.

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report 


Reviews
There are no reviews yet.