பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்

Publisher:
Author:

150.00

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்

150.00

பல்கலைக்கழகங்களில் நம் பேராசிரியர் ஆற்றிய முத்து முத்தானப் பத்து உரைகள் பதித்த தங்கப் பதக்கமாக இப்புத்தகம் வெளிவருகிறது. கல்வி, பண்பாடு, கலை, மருத்துவம், பெண் விடுதலை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், வரலாறு, வாழ்வியல் என்று பல்வேறு கருத்துக்களின் சங்கமமான பேராசிரியருடைய இந்நூல் பல்கலைக் கழகங்களில் படிக்கத்தக்க பாடநூல் என்று சொல்லலாம்.

Delivery: Items will be delivered within 2-7 days