Be the first to review “பெண்ணுக்கு ஒரு நீதி : மகளிர் ஆணையத்தில் மூன்றாண்டுகள்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹3,485.00
Subtotal: ₹3,485.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹130.00
நிறுவனம் வழியாக நீதி தேடிய ஒரு பெண்ணின் பணி வரலாறு. மகளிர் ஆணையத் தலைவராக 2002 முதல் 2005 வரை தான் ஆற்றிய பணி குறித்து பெண்ணியவாதியும் கல்வியாளருமான வசந்திதேவி அவர்கள் எழுதியிருக்கும் முன்னோடியான நூல்.
“சாதி, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான உறவை வசந்திதேவி அதன் அத்தனை சிக்கல்களோடும் முரண்களோடும் புரிந்து கொண்டதால்தான், மகளிர் ஆணையத் தலைவராக இருந்த போது, குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறை, அல்லது சமுதாய, வேலைத் தளங்களில் எதிர் கொள்ளும் பாகுபாடு ஆகியவற்றுக்கு மட்டுமின்றி, குறிப்பிட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஏற்படும் கேடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கினார் என்பதை இந்நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.”
– வ.கீதா, முன்னுரையில்..
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Reviews
There are no reviews yet.