Saththan Kathaikal
Pulavar K. Govindan
மணிமேகலை ஒப்பற்ற காப்பிய நூல் ஆகும். மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார் புலனழுக்கற்ற சான்றோர் ஆவர். அவர், தம் நூலுள் சில சுவைமிக்க கதைகளையும் கூறுகின்றார். அவற்றைத் தமக்கேயுரிய செந்தமிழ் நடையில் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந்நூலில் எழுதியுள்ளார். கருத்துச் செழுமையும் செந்தமிழ் இனிமையும் கொண்ட இக்கதைகள் தமிழ் உலகிற்கு நல்விருந்தாகும் என்று நம்புகின்றோம்.

பிரபல கொலை வழக்குகள்
தமிழ் மனையடி சாஸ்திரம்
தமிழ்நாட்டு நீதிமான்கள்
தாத்தா சொன்ன கதைகள்
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
தந்தையின் காதலி 


Reviews
There are no reviews yet.