1 review for சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனீயமும்!
Add a review
You must be logged in to post a review.
₹40.00
Sivaji Mudisoottalum Parppaneeyamum
சிவாஜி முடி சூட்டிக் கொண்டான் – எப்படி? என்பதை விளக்கும் நூல்.!
Delivery: Items will be delivered within 2-7 days
arun kumar –
#சிவாஜி_முடிசூட்டலும்_பார்ப்பானீயமும்
#சர்_ஏ_இராமசாமி
#சத்ரபதி சிவாஜி என்ற மாவீரர் தன் வீரத்தால் பல நாடுகளை வென்று தனது ஆட்சியை நிறுவ முயலும் போது அவரை மன்னராக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை .காரணம் என்றால் அவர் மன்னராக முடிசூட்டவில்லை .சரி முடிசூட்டலாம் என்றால் சூத்திரர்களுக்கு முடி சூட்டுவது மனுஸ்திரிமிக்கு எதிரானது. சத்திரியரே அரசராக முடியும்… அவர்களுக்கு மட்டுமே முடிசூட்டப்படும் என்ற வேத சட்டத்தினை திணிக்கின்றனர். தன்னை சத்திரியர் ஆக மாற்ற சொல்லிகிறார் …அதனை ஒத்துக்கொண்டு பெரும் பணத்தினை பெற்றுக் கொண்டு அவருக்கு முடிசூட்டுகின்றனர் ..அவர்களை மன்னராக கூட மதிக்காத அந்த ஒரு மரபினர் இன்று அவர்களுக்கு மாவீரர் நாள் கொண்டாடுகின்றனர்.. சத்ரபதி சிவாஜி அவர்களுக்கு அளித்த இடத்தினை இப்போதும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களே முன்வந்து அந்த விழாவை எடுக்கிறார்கள் என்கின்ற ஒரு விவாதத்தினை ஒரு சிறிய நூலாக கொடுத்துள்ளார்கள்.. இந்த நூலானது பல கூட்டங்களிலும் பத்திரிகைகளும் வெளிவந்ததன் தொகுப்பு… பல வீரர்களை வென்று ஆட்சியைப் பிடித்த ஒரு மாவீரன் இறுதியில் இந்த சமய சடங்கில் தன்னை வீழ்த்திக்கொண்டான் .
நன்றி..