ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை பாசறையில் உருவானவர் என்பதை, இந்நூல் நெடுக இசைத் தடமாய் பதிவு செய்திருக்கும் தொழில்நுட்பத்தை படிக்கும்போதே உணரமுடிகிறது. இசையை கொண்டாடிகளிக்கும் தாஜ்நூரின் இத்தொகுப்பு இமயச்சாதனை புரிந்திருக்கும் இசையமைப்பாளர்களின் நூல் வரிசையில் இதோ இவரும் நிற்கிறார் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும்.

தரணி ஆளும் கணினி இசை
Publisher: பாரதி புத்தகாலயம் Author: இசையமைப்பாளர் தாஜ் நூர்₹180.00
கணினி இசை நுட்பத்தை இவர் விவரிக்கும் அழகுநம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இசையை நேசிக்கும் அல்லது பாடல்களை விதந்தோதும் இளம் தலைமுறைக்கு இந்நூல் ஓர் என்சைக்ளோபீடியாவாக திகழும் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்நூலை படித்து முடிப்பவர் இசைத்துறையில் காலூன்றக்கூடிய தன்னம்பிக்கையைப் பெற்றவராக திகழ்வர்.
Delivery: Items will be delivered within 2-7 days

சஞ்சாரம்
Reviews
There are no reviews yet.