தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

Publisher:
Author:

180.00

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

180.00

ஆனந்தரங்கப்பிள்ளை  (1709-1761) புதுச்சேரிக்குப் புலம்பெயர்ந்து வணிகம் செய்தவர். ஆளுநர் தூப்ளேக்கவிடம் துபாஷியாகப் பணியாற்றினார். அப்பணிக் காலத்தில் 1736, செப்டம்பர் 6 முதல் 1761, ஜனவரி 12 ஆம் நாள் வரை, 25 ஆண்டுகள் தன் நாட்குறிப்பை எழுதியுள்ளார். இதுதான் ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்தியர்களில் ஒருவரான ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய நாட்குறிப்பே முதல் சுயசரித்திரம். இந்நாட்குறிப்பில் இவர் புதுச்சேரியை மையமாக வைத்து, தன்னைச் சுற்றி நிகழ்ந்த வாழ்வை, சமூகத்தை, ஆட்சியை எழுதியுள்ளார். இந்நாட்குறிப்பான சுயசரித்திரம் தென்நாட்டின் சமூக, அரசியல், வணிகம், சமயம் பற்றிய ஆவணமாகும். 

Delivery: Items will be delivered within 2-7 days