கருமேகங்கள் தவழும் மலை சார்ந்த குறிஞ்சி முகட்டில் நின்றவனை, திருப்பதி வாசா, ஸ்ரீநிவாசா, ஏழுமலையானே, ஏழு கொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா – கோவிந்தா, என்று உள்ளம் உருகி, ஒலி எழுப்பி மந்திகள் கொஞ்சும் மரங்களினூடே யெளிந்து செல்லும் படிகளின் வழியே எல்லா இனத்தவரும் வழிபட, வந்து குவிந்து, எந்நாளையும் திருநாளாக்கும் அதிசயம் இப்பதிக்குத்தானுண்டு.
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
Publisher: நர்மதா பதிப்பகம் Author: வெ. நாராயணஸ்வாமி₹70.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 294
Categories: அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu, வரலாறு / History
Tags: Hindu, Narmadha Pathipagam, பக்தி இலக்கியம்
Description
Reviews (0)
Be the first to review “திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Reviews
There are no reviews yet.