
துணிவின் பாடகன் பாந்த் சிங்
Publisher: COMRADE TALKIES, பாரதி புத்தகாலயம் Author: நிருபாமா தத் (தமிழில்: கமலாலயன்)₹240.00
பஞ்சாபின் பூர்ஜ் ஹப்பார் கிராமத்தைச் சேர்ந்த பாந்த் சிங், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் பாடும் இடதுசாரிப் பாடகர். தனது மகளைக் கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கிய கயவர்களுக்கு எதிராகப் போராடி, அவர்களுக்கு சிறைத்தண்டனை வாங்கித் தந்தவர். விளைவாக, ஆதிக்க சாதிகளிடம் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்தார். அதனாலொன்றும் துவண்டுவிடவில்லை. பிறகும் ஓங்கி ஒலித்தது அவரது பெருங்குரல். இவரது வாழ்வைச் சொல்லும் புத்தகம்தான் ‘துணிவின் பாடகன் பாந்த் சிங்’!
நன்றி – இந்து தமிழ் திசை
Delivery: Items will be delivered within 2-7 days

நளினி ஜமீலா
Reviews
There are no reviews yet.