இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
	
	
		SKU: Tamil Books 318
	
	Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
	Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
	
	Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
	
 கயர்லாஞ்சி: படுகொலையும் அநீதியும்
கயர்லாஞ்சி: படுகொலையும் அநீதியும்						 ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)						 மும்முனைப் போராட்டம் – கல்லக்குடி களம்
மும்முனைப் போராட்டம் – கல்லக்குடி களம்						 பழமொழி நானூறு
பழமொழி நானூறு						 பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'						 நோம் சோம்ஸ்கி
நோம் சோம்ஸ்கி						 தமிழ் தமிழ் அகராதி
தமிழ் தமிழ் அகராதி						 இலட்சியத்தை நோக்கி
இலட்சியத்தை நோக்கி						 ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்						 கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்						 புத்தர்
புத்தர்						 கூண்டினுள் பட்சிகள்
கூண்டினுள் பட்சிகள்						 புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3						 நேர் நேர் தேமா
நேர் நேர் தேமா						 அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6						 அப்ஸரா
அப்ஸரா						 அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)						 மோகினித் தீவு
மோகினித் தீவு						 சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்						 இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்						 எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?						 தமிழும் சித்தர்களும்
தமிழும் சித்தர்களும்						 இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)						 உடையார் (ஆறு பாகங்களுடன்)
உடையார் (ஆறு பாகங்களுடன்)						 நட்பை  வழிபடுவோம் நாம்
நட்பை  வழிபடுவோம் நாம்						 தமிழரின் பரிணாமம்
தமிழரின் பரிணாமம்						 காந்தியைக் கடந்த காந்தியம்
காந்தியைக் கடந்த காந்தியம்						 தூத்துக்குடி நினைவலைகள்
தூத்துக்குடி நினைவலைகள்						 எரியும் பூந்தோட்டம்
எரியும் பூந்தோட்டம்						 கண்பேசும் வார்த்தைகள்
கண்பேசும் வார்த்தைகள்						 ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்						 மனைவி சொல்லே மந்திரம்
மனைவி சொல்லே மந்திரம்						 பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 கனவு மலர்ந்தது
கனவு மலர்ந்தது						 உடல் – மனம் – புத்தி
உடல் – மனம் – புத்தி						 ஆலிஸின் அற்புத உலகம்
ஆலிஸின் அற்புத உலகம்						 அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000						 தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு						 தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்						 காமஞ்சரி
காமஞ்சரி						 தனியறை மீன்கள்
தனியறை மீன்கள்						 இன்று
இன்று						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)						 கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)						 ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்						 சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young						 கருப்பட்டி
கருப்பட்டி						 பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்						 பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்						 சோழர் வரலாறு
சோழர் வரலாறு						 மரண இதிகாசம்
மரண இதிகாசம்						 கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்						 குல்சாரி
குல்சாரி						 சிறிய உண்மைகள்
சிறிய உண்மைகள்						 வால்காவிலிருந்து கங்கை வரை
வால்காவிலிருந்து கங்கை வரை						 நீல நாயின் கண்கள்
நீல நாயின் கண்கள்						 நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்						 காதல் சரி என்றால் சாதி தப்பு
காதல் சரி என்றால் சாதி தப்பு						 காமராஜரும் கண்ணதாசனும்
காமராஜரும் கண்ணதாசனும்						 வாசிப்பது எப்படி?
வாசிப்பது எப்படி?						 தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்						 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா						 கனல் வட்டம்
கனல் வட்டம்						 கோவர்தனின் பயணங்கள்
கோவர்தனின் பயணங்கள்						 பட்டக்காடு
பட்டக்காடு						 உலக கிராமியக் கதைகள்
உலக கிராமியக் கதைகள்						 ஆக்காண்டி
ஆக்காண்டி						 இராமாயண சுந்தர காண்டம்
இராமாயண சுந்தர காண்டம்						 நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?						 கற்றுக்கொடுக்கிறது மரம்
கற்றுக்கொடுக்கிறது மரம்						 பர்தா
பர்தா						 அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி						 யாமக் கள்வன்
யாமக் கள்வன்						 சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!						 கடலும் மனிதரும் (பாகம் -1)
கடலும் மனிதரும் (பாகம் -1)						


Reviews
There are no reviews yet.