டாக்டர் மு. இராஜேந்திரன் இஆப..
இந்த நாவலில் அறநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் னிகழ்வுகளைச் சொல்லப்படுகிறது, பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாகபல வழக்கு கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீணாட்சி என்கிறபெண் தனி ஒருவளாக தன் தங்கையையும் அவளது வம்சத்தையும் நிலைநிறுத்தப் பலபோராட்டங்களை மேற்க்கொள்கிறாள், அவளது கதையை மிக அருமையாகச் சொல்லிஇருக்கிறார் நன்பர் ராஜேந்திரன். நான் இதை நாவலாகவே பார்க்கிறேன், அப்படி தான்பார்க்க முடியும், ஒருவர் பாதையிலான சுயசரிதை அல்லது ஒற்றை வாழ்க்கை, பலவகையிலும் அவர் வழுகிற சமூகமும் சார்ந்ததே.

என் உளம் நிற்றி நீ
என் ஆசை கிறுக்கி
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
மொழிப் போரில் ஒரு களம் 


Reviews
There are no reviews yet.