Valamaana Vaayppugalai Tharum Bio-Technology Padippugal
இந்த இரண்டு தரப்பினரின் ஆவலையும் நிறைவேற்றும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும்.பிள்ளைகளும் வெகு காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஈடுபடப் போகும் துறை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இந்தக் கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுவது இயற்கை. இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதால் அடுத்து அவர்களை என்ன படிக்க வைக்கலாம் என்று கேட்க நினைக்கிறார்கள்.உயிரித் தொழில் நுட்பத்தின் மூலம் வேளாண்மை முதற்கொண்டு விண்வெளி ஆராய்ச்சி வரை எத்தனையோ துறைகளில் புதுமைகளைப் படைக்கலாம். இதற்குப் பொருத்தமான தகுதிகளைப் பெறுவது எப்படி?உயிரித் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் இதை வாங்கிப் படிக்கலாம். நமக்கு எது தெரியாது என்பதைத் தெரிந்து கொள்கிறவர்கள் மிக விரைவில் முன்னுக்கு வருவார்கள். நமக்குத் தெரியாதது என்று இந்த உலகத்தில் என்ன இருக்கப்போகிறது என்று நினைப்பவர்களும் இதைப் படிக்கலாம். படித்த பிறகுதான் அட… இத்தனை விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று நினைக்கத் தோன்றும்.கம்ப்யூட்டர் துறையை மிஞ்சப்போகும் சாதனைத் தொழிலாக உயிரித் தொழில்நுட்பம் வளர இருக்கிறது என்று உலகமே கணிக்கிறது. அதனால் உயிரித் தொழில் நுட்பப் படிப்பு பற்றிய தகவல்களைத் தொகுத்து அளிக்கவேண்டும் என்ற எங்களது இடைவிடாத முயற்சியின் பலன்தான் இந்தப் புத்தகம்.

90களின் தமிழ் சினிமா
விக்கிரமாதித்தன் கதைகள்-2
COMPACT Dictionary [ English - English ]
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
சாத்தன் கதைகள்
ஸ்ரீமத் பாகவதம்
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசங்கள் ஆறு படை வீடுகளுக்கும் உரியவை ஸ்ரீ திருச்செந்தூர் கவசம் உரையுடன் ஸ்ரீ சண்முகக் கவசம் உரையுடன் ஸ்ரீ கந்தர் அநுபூதி உரையுடன்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
காஞ்சிக் கதிரவன்
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
தோகை மயில்
செம்பியன் செல்வி
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
பார்த்திபன் கனவு 
Reviews
There are no reviews yet.