VARMA GNANA SIDHDHARGAL
வர்ம மருத்துவம் என்பது சித்தர் மரபு வழியாக பயிற்றுவிக்கப்பட்டு வரும் அரிய மருத்துவக் கலையாகும்.ஆழ்ந்து நோக்கும்போது அறிவியலின் அளவை இயலினின்று எந்தவிதத்திலும் அவை மாறுபடாதவையாக உள்ளன என்பது கண்கூடு! மனித உடலில் பல மர்ம இடங்கள் இருக்கின்றன.அத்தகைய இடங்கள் வர்மங்களின் இருப்பிடமாகத் திகழ்கின்றன.சில வர்மங்கள் கடுமையான நோய் தரும். சில வர்மங்கள் கடும் வலியைத் தரும். சில வர்மங்கள் மரணத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.குறிப்பிட்ட சில வர்மங்கள் ஆண்களை அலியாகவும் பெண்களை மலடியாகவும் கூட ஆக்கும். மனித உடம்பின் அனைத்துச் செயல்களும் மூளை என்னும் தலைமைச் செயலகத்திலிருந்தே இயக்கப்படுகின்றன. நரம்புகள் ஒவ்வொன்றும் மூளையின் தலைமை நிலையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதை வர்மக்கலை உணர்த்துகிறது.வர்மக் கலையானது மருத்துவத்துக்கு மட்டும் பயன்படாமல் எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்புக் கலையாகப் பயன்படுகிறது.சித்தர்கள் அருளிய இந்த அற்புதமான வர்ம சாஸ்திரம் தொடர்பான நுட்பமான குறிப்பேடுகள் இன்றைய தலைமுறையினருக்கும் நிச்சயமாகக் கூடுதலாகவே பயன்தரும்.

காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
Dravidian Maya - Volume 1
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
COMPACT Dictionary [ English - English ]
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
1975
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
21 ம் விளிம்பு
18வது அட்சக்கோடு 


Reviews
There are no reviews yet.