Viyanin Vimana Payani
வணக்கம்.
வியனின் விமானப் பயணம் நூல் அறிமுகம்
வியனின் விமானப் பயணம் 15 தலைப்புகளில் எழுதப் பட்ட பயண கட்டுரைகள் குறித்தான நூல். இது பயணம் செய்த இடங்களைப் பற்றி அல்லாமல் அங்கு சந்தித்த மனிதர்கள், அவர்கள் கலாச்சாரம், உணர்வுகள் குறித்தது. தமிழ்நாட்டின் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பையன் தனது வேலை நிமித்தமாக அமெரிக்கா, மெக்ஸிகோ பயணம் மேற்கொண்ட இடத்தில் சந்தித்த நிகழ்வுகளின் தொகுப்பு , இதில் இடையிடையே நம்ம ஊரு பற்றிய ஒப்பீடுகளும் வந்து போகும். பயணக் கட்டுரையாக மட்டுமில்லாமல் விமானப் பயணம் குறித்த சுவாரஸ்ய தகவல்களும் அடங்கி இருக்கிறது.
திரைப்பட வசனகர்த்தாவும், எழுத்தாளருமான டான் அசோக் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ள இந்த நூல் 96 பக்கங்களுடன் எழுத்தாளர் வியன் பிரதீப் எழுத நூலேணி பதிப்பகம் மூலம் அச்சிடப் பட்டுள்ளது.

கனம் கோர்ட்டாரே!
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
Dravidian Maya - Volume 1 


Reviews
There are no reviews yet.