சரித்திர காலத்துக் காதல் கதைகள்

Publisher:
Author:

40.00

சரித்திர காலத்துக் காதல் கதைகள்

40.00

தென்னாட்டில் கிருஷ்ணதேவராயர் தொடங்கி, வடக்கே இந்தியாவை அரசு செய்த வெள்ளைக்காரர்களில் வைஸ்ராயாக வந்த ஒருவரின் காதல் வரை எத்தனையோ வித ஆட்சியாளர்களின் காதல் கதைகளை எழுதி இருக்கிறேன். அவைகளை இப்போதுதான் புத்தகமாக கொண்டு வருகிறேன். பழங்கால காதல்கள் எப்படி ஏற்பட்டன?, எப்படி அவை நடைப்பெற்றன? எப்படி அவை முடிவுற்றன? என்பதை அறிந்து கொள்ள நாம் நிச்சயம் விரும்புவோம். அவைகளைப் படித்து நிச்சயம் ரசிப்போம்.

Delivery: Items will be delivered within 2-7 days