வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்.
கலகம் செய்யும் இடது கை
Publisher: நற்றிணை பதிப்பகம் Author: வெங்கட சுப்புராய நாயகர்₹90.00
இத்தொகுப்பைப் பற்றிய இரண்டு முக்கிய விஷயங்கள்: ஒன்று, இக்கதைகள் நம் கதைகளோடு ஒப்பு நோக்கப்படவேண்டும். நாம் கற்க நிறைய இருக்கிறது. நாம் திருப்தியடையவும் இடம் இருக்கிறது. இரண்டு, உலக இலக்கியம் தமிழர்க்குக் கையெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கையை இத்தொகுப்புக் கதைகள் தோற்றுவிக்கின்றன.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: VC 281
Categories: அனைத்தும் / General, இலக்கியம் / Literature, சிறு கதைகள் / Short Stories
Tags: சிறுகதைகள், நற்றிணை பதிப்பகம், வெங்கட சுப்புராய நாயகர்
Description
Reviews (0)
Be the first to review “கலகம் செய்யும் இடது கை” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Reviews
There are no reviews yet.