Kuttramum Arasiyalum (Ethir Kural – 3)
நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சொல்லக்கூடிய வல்லமை எல்லோருக்கும் வராது. அது மனுஷ்யபுத்திரனைப் போன்ற போராளிகளால்தான் முடியும். எதற்கும் அஞ்சாமல், அதிகார பீடங்களுக்கு நடுங்காமல், தனிப்பட்ட அரசியல் இயக்கங்களின் கோப தாபங்களுக்கு பயப்படாமல் மனுஷ்யபுத்திரன் எழுதக்கூடியவர் என்பதால்தான் நக்கீரன் அவரை அள்ளி அணைத்துக்கொண்டு பயணிக்கிறது.
Reviews
There are no reviews yet.