Thammapatham
புத்தரின் போதனைகளில் மிகச்சிறந்தது தம்மபதம். பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் அற்புதமான நூல் தம்மபதம்.
யாழன் ஆதி எளிய கவிதை நடையில் மொழிப்பெயர்த்திருக்கிறார். கற்போர் மிகவும் இனிமையாகக் கற்கும் வகையில் சொல்நயமும் கவிநயமும் வாய்த்திருக்கும் இந்நூல் யாவரும் தினமும் வாசிக்க வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
திருக்குறளில் ஆழ்ந்த கருத்துகளுக்கு ஒருவகையில் முன்னோடியாக விளங்கும் தம்மபதம் நீங்கள் படிக்க வேண்டிய ஒன்று.
Reviews
There are no reviews yet.