HINDU DHARMA SASTHIRAM
தருமர் தன் சகோதரர்களுக்கு அநேக தர்மங்களை எடுத்துரைத்தார். விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறிய புத்திமதிகளும் தர்மமே ஆகும். சங்கர பகவத் பாதர் தன் சிஷ்யர்களுக்குக் கூறிய அமுத மொழிகளும் தர்மமே ஆகும். அனைத்தையும் தேர்ந்தெடுத்து சாரமாக இதில் கொடுத்துள்ளேன். இதில் உள்ளவை அனைத்தும சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டவை. இதிலுள்ள எல்லா தர்மங்களையும் கடைபிடித்தொழுக முடியாமற் போனாலும், அப்படி முயற்சிப்பதே தர்மம் ஆகும். இதைப் படித்து பிறருக்கு எடுத்துச் சொல்வது கூட தர்மமாகும்
இந்து மதத்தில் எராளமான தர்மங்களூம்,சாஸ்திரங்களூம் கூறப்பட்டுள்ளன.வால்மீகி,வியாசர்,வசிஷ்டர் உள்பட 18 ரிஷிகள் கூறியவை,அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தவை,தர்மர் தனது தம்பிகளூக்கு அவ்வபோது கூறிய அறிவுரைகள்,அம்புப் படுக்கையில் படுத்தவாறு பீஷ்மர் வெளியிட்ட கருத்துகள் போன்றவை உள்பட பல்வேறு காலக்கட்டங்களில் கூறப்பட்ட தர்மங்களும் சாஸ்திரங்களும் தொகுத்து,சின்னஞ் சிறிய வாக்கியங்களில் எளிதாகப் புரிந்து கடைப்பிடிக்கும் வகையில் தரப்பட்டுள்ளன.
நூல் மதிப்புரை நாள்: 19-06-2019 (தினத் தந்தி)
Reviews
There are no reviews yet.