Unnai Thazhuvidilo Kannamma
வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வசீகரன் மறுக்கக் கூடும் என்று சுபா எதிர்பார்க்கவில்லை. அவனை அடைந்தேத் தீர வேண்டும் என்ற வெறியில் த்ன் அழகை பயன்படுத்தி வசீகரனை மயக்கப் பார்த்தாள். சிறந்த பெற்றோர் வளர்த்த ந்ற்குணம் அவனைத் தடுத்தாலும் சுபாவின் வலையில் விழுந்து விடுவோமோ என்ற் பயம் அவனுக்கு நாளுக்கு நாள் அதிகமாயிற்று..சுபா இருக்கும் சென்னையை விட்டு பாட்டி வீட்டுக்குப் போனான். அங்கே அபரஞ்சியை சந்தித்து அவசர மணம் புரிந்துக் கொண்டான்..
இனியாவது சுபா மீது உள்ள மயக்கத்தில் இருந்து வசீகரன் மீள முடியுமா ?அபரஞ்சியின் கதி தான் என்ன ?
Reviews
There are no reviews yet.