திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்
Publisher:
தமிழ்க் குடியரசு பதிப்பகம் Author:
வாலாசா வல்லவன்
பாரதியாரின் கூற்று
- பசுவதை தடைச் சட்டம் வேண்டும் என்றார்
- சமஸ்கிருதம் இந்தியாவிற்கு பொது மொழியாக வரவேண்டும் என்று கூறினார்.
- வருணாசிரம தர்மம் மீண்டும் வரவேண்டும் என்றார்.
- முஸ்லிம்களும் கிறித்தவர்களும் தேசவிரோதிகள் என்றார்.
- நீதி கட்சித் தலைவர் டி.எம் நாயரை தேசத்துரோகி என்றவர்.
- ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறாமல் ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.