அண்ணா நூற்றாண்டு விழா தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய ஆற்றல்மிகு தலைமையை உருவாக்க உத்வேகம் தர வேண்டும் என்பது என் விழைவு. அதற்கு இந்த நூல் உதவும் என்பது என் நம்பிக்கை.
– பேராசிரியர் அருணன்
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹170.00
பெரியார் – மணியம்மை திருமணமா தி.மு.க. பிறப்புக்கு காரணம்? தமிழக வரலாற்றின் ஒரு புதிர் அவிழ்கிறது. தி.மு.க பிறந்து பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. இந்தச் சாதனையின் இரகசியம் கட்டுடைக்கப்படுகிறது. அண்ணாவின் வாழ்வு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஓர் அரிய பொக்கிஷம்.
Delivery: Items will be delivered within 2-7 days
அண்ணா நூற்றாண்டு விழா தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய ஆற்றல்மிகு தலைமையை உருவாக்க உத்வேகம் தர வேண்டும் என்பது என் விழைவு. அதற்கு இந்த நூல் உதவும் என்பது என் நம்பிக்கை.
– பேராசிரியர் அருணன்
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
அனைத்தும் / General
shankar –
perasiriyar paarvai migavum arumai..