“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார். “

கனம் கோர்ட்டாரே!
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: கே.சந்துரு₹275.00
8 in stock
“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days

 சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3						 சிறுநீரக சித்த மருத்துவம்
சிறுநீரக சித்த மருத்துவம்						 பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்						 மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்						 சிறுவர்க்கு காந்தி கதைகள்
சிறுவர்க்கு காந்தி கதைகள்						 ஸ்ரீ விநாயகர் புராணம்
ஸ்ரீ விநாயகர் புராணம்						 69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?						 சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்						 யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்						 சிவ புராணம்
சிவ புராணம்						 உன் கைக்குள் வானம்
உன் கைக்குள் வானம்						 அற்ற குளத்து அற்புத மீன்கள்
அற்ற குளத்து அற்புத மீன்கள்						 சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1						 டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்						 என்னைத் திற எண்ணம் அழகாகும்
என்னைத் திற எண்ணம் அழகாகும்						 தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)						 கொரோனா வீட்டுக் கதைகள்
கொரோனா வீட்டுக் கதைகள்						 என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்						 சக்கிலியர் வரலாறு
சக்கிலியர் வரலாறு						 Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்						 அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்						 திருக்குறள் 3 இன் 1
திருக்குறள் 3 இன் 1						 தெளிச்சேரி திருக்கோயில்
தெளிச்சேரி திருக்கோயில்						 ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1						 கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்						 சில்மிஷ யோகா
சில்மிஷ யோகா						 நால்வர் தேவாரம்
நால்வர் தேவாரம்						 அமிழ்தினும் இனிய அரபுக்கதைகள்
அமிழ்தினும் இனிய அரபுக்கதைகள்						 தமிழ் இலக்கணக் களஞ்சியம்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்						 ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2
ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2						 சிறந்த கட்டுரைகள்
சிறந்த கட்டுரைகள்						 எம்.ஜீ.ஆர்
எம்.ஜீ.ஆர்						 இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்						 உலகை வெல்ல உன்னை வெல்
உலகை வெல்ல உன்னை வெல்						 சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம்						 என் கதை
என் கதை						 மனிதப் பிழைகள்! (நாவல்)
மனிதப் பிழைகள்! (நாவல்)						 உலகை ஆளும் மந்திரம்
உலகை ஆளும் மந்திரம்						 நல்லொழுக்கக் கதைகள்
நல்லொழுக்கக் கதைகள்						 பாரதியாரின் பகவத் கீதை
பாரதியாரின் பகவத் கீதை						 கால பைரவர் வழிபாடு
கால பைரவர் வழிபாடு						 நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்						 இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு						 உழைப்பவனுக்கும் உற்சாகம்
உழைப்பவனுக்கும் உற்சாகம்						 சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம்						 BOX கதைப் புத்தகம்
BOX கதைப் புத்தகம்						 மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்						 திருவிளையாடற் புராணம்
திருவிளையாடற் புராணம்						 சீர்மல்கு காரைக்கால்
சீர்மல்கு காரைக்கால்						 சிறை என்ன செய்யும்?
சிறை என்ன செய்யும்?						 திருமால் தசாவதாரக் கதைகள்
திருமால் தசாவதாரக் கதைகள்						 இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது						 சோதிட ரகசியங்கள்
சோதிட ரகசியங்கள்						 தழும்பு(20 சிறு கதைகள்)
தழும்பு(20 சிறு கதைகள்)						 திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்						 ஜீவ சமாதிகள்
ஜீவ சமாதிகள்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)						 பாலர்களுக்கான இராமாயணம்
பாலர்களுக்கான இராமாயணம்						 மேடையில் பேச வேண்டுமா?
மேடையில் பேச வேண்டுமா?						 ஆத்திசூடி நீதி கதைகள்-2
ஆத்திசூடி நீதி கதைகள்-2						 பன்னிரு ஆழ்வார்கள்
பன்னிரு ஆழ்வார்கள்						 திருக்குறள் பரிமேல் அழகர் உரை
திருக்குறள் பரிமேல் அழகர் உரை						 தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்						 பால காண்டம்
பால காண்டம்						 திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்						 பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன்						 திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)						 ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்						 திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை						 இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்						 திருப்பாவையும் திருவெம்பாவையும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்						 மீனின் சிறகுகள்
மீனின் சிறகுகள்						 வில்லி பாரதம் (பாகம் - 5)
வில்லி பாரதம் (பாகம் - 5)						 மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு						 நாகநாட்டரசி குமுதவல்லி
நாகநாட்டரசி குமுதவல்லி						 தொலைவில் உணர்தல்
தொலைவில் உணர்தல்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)						 தூது  நீ சொல்லிவாராய்..
தூது  நீ சொல்லிவாராய்..						 திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்						 நந்திவர்மன் (சரித்திர நாவல்)
நந்திவர்மன் (சரித்திர நாவல்)						 தமிழ் நாவலர் சரிதை
தமிழ் நாவலர் சரிதை						 அறிவுரைக் கொத்து
அறிவுரைக் கொத்து						
Reviews
There are no reviews yet.