நாடார் வரலாறு கறுப்பா? காவியா?120.00

3 in stock

நாடார் வரலாறு கறுப்பா? காவியா?

120.00

இந்த நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே மாறாக குலத்தாழ்ச்சி உயர்வு சொல்வதன்று சமீப காலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருடனும் பிற பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில், இந்து வலது சாரி சிந்தனை மிகுதியாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில் கடந்தக் காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days