சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை பற்றிப் படிப்பதும் பயில்வதும் யோகமார்க்கமாகிறது. இந்நூலில் அகத்தியர், அருட்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிகள், தன்வந்திரி, திருமூலர், என்று பல சித்தர்கள் வாழ்வும் வாக்கும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்.
அகத்தியர் முதல் வாரியர் வரை சித்தர்கள் 60 பேர் : வாழ்வும் வாக்கும்
Publisher: நர்மதா பதிப்பகம் Author: பி.எஸ்.ஆச்சார்யா₹320.00
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.