AKKU PUNCTURE ARIVOM
பிற மருத்துவ முறைகள் போன்று அக்கு பங்சர் மருத்துவத்தில் மருந்துகளோ மாத்திரைகளோ கிடையாது உடலில் தோன்றும் எந்தவிதமான நோயாக இருந்தாலும்சரி ஒரே ஒரு ஊசியையோ அல்லது கைவிரலைக்கொன்டோ தொடுவதுதான் இந்த சிகிச்சை முறையாகும் மருத்துவ ஆய்வுக்கூடங்களும் நவீன பரிசோதனைக் கருவிகளும் உயிர் காக்கும் என நம்பப்படுகிற மருந்துகளும் இல்லாத மருத்துவமுறையான அக்கு பங்சரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.

அக்கிரகாரத்தில் பெரியார்
இலக்கியத்தில் விருந்தோம்பல்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு" 


Reviews
There are no reviews yet.