Aval Oru Poonkothu
இத்தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாவிதமான சமூக பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றாலும் பெண்களைப்பற்றியும் அவர்கள் உணர்வுகள் பற்றியும் எழுதும் போது சற்று முக்கியத்துவம் கொடுத்திருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இருபத்தைந்து வருடங்கள் பிரிந்த மனையியை திரும்பவும் ஏற்றுக்கொண்டு அதே காதலை செலுத்தி வாழ முற்படுகின்ற ஆணின் அன்பு நிறைந்த மனதை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் என்றும் என்னலள்’ கதையில் நாம் வியந்து நோக்கும் ஒரு ஆண் பாத்திரம்.

கொடூரக் கொலை வழக்குகள்
வகை வகையான அசைவ சமையல்கள்
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000 

Reviews
There are no reviews yet.