சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்
சினிமாவை சரியான முறையில் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு இது ஒரு அடிப்படையான நூலாக இருக்கும். தமிழ், சினிமா, இந்திய சினிமா மட்டுமன்றி உலக சினிமாவின் மீதும் கவனம் செலுத்தும் இந்த நூல் இதுவரை எந்த மொழியிலும் விவாதிக்கப்பட்டிராத Ulrike Ottinger, Alejandro Jodorowsky போன்ற பல சினிமா கலைஞர்களின் படங்களையும் பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்நூல் சினிமா பற்றிய ஒரு அரிய பொக்கிஷம்.
Reviews
There are no reviews yet.