தேசப் பிரிவினையின் சோக வரலாறு:
” வாழ்நாளெல்லாம் நான் கண்ட கனவு சிதறிவிட்டது. இது சர்வ நாசம் பேரழிவு”- மகாத்மா காந்தி
தேசப் பிரிவினையா? சுத்த நான்சென்ஸ்”- ஜவஹர்லால் நேரு
“எந்த தேசம் தனது சரித்திரத்தை அல்லது நிலவியல் அமைப்பை மறக்கிறதோ, அந்த தேசத்திற்கு கேடு காலம் தான்” – வி.பி.மேனன்.
“இன்று பாரதம் சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் ஒன்றுபடவில்லை- பழைய ஹிந்து- முஸ்லிம் சமூகப் பிளவு இன்று தேசத்தில் நிரந்தர பிளவாக இறுகி விட்டது….
பிரிவினை போயே தீரவேண்டும். எந்தவிதத்திலாவது, எந்தவழியிலாவது பிரிவினை நீங்க வேண்டும். ஐக்கியம் முற்றிலும் அவசியம். ஒற்றுமை கைகூடும். ஏனெனில்,வருங்காலத்தில் பாரதம் மகோன்னத நிலை அடைய இது அவசியம் -அரவிந்தர்.
Reviews
There are no reviews yet.