இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்						 எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்						 முமியா சிறையும் வாழ்வும்
முமியா சிறையும் வாழ்வும்						 எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்						 திலக மகரிஷி
திலக மகரிஷி						 சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம்						 லாவண்யா
லாவண்யா						 வாடா மலர்
வாடா மலர்						 பொன் விலங்கு
பொன் விலங்கு						 கறுப்புக் குதிரை
கறுப்புக் குதிரை						 ஊரெல்லாம் சிவமணம்
ஊரெல்லாம் சிவமணம்						 சிறிய எண்கள் உறங்கும் அறை
சிறிய எண்கள் உறங்கும் அறை						 இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு						 மங்கலதேவி
மங்கலதேவி						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)						 யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு						 பார்வைகள்
பார்வைகள்						 சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3						 எண் 7 போல் வளைபவர்கள்
எண் 7 போல் வளைபவர்கள்						 இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது						 மானம் மானுடம் பெரியார்
மானம் மானுடம் பெரியார்						 பகிரங்கக் கடிதங்கள்
பகிரங்கக் கடிதங்கள்						 மாயமான்
மாயமான்						 தந்தையின் காதலி
தந்தையின் காதலி						 வள்ளலாரி ன் அமுதமொழிகள்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்						 குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை
குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை						 ஐந்து வருட மௌனம்
ஐந்து வருட மௌனம்						 இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்						 இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்						 பன்னிரு ஆழ்வார்கள்
பன்னிரு ஆழ்வார்கள்						 இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு						 திருமந்திரம் மூலம் முழுவதும்
திருமந்திரம் மூலம் முழுவதும்						 கடலுக்கு அப்பால்
கடலுக்கு அப்பால்						 மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)						 புத்தர்பிரான்
புத்தர்பிரான்						 மால்கம் X: என் வாழ்க்கை
மால்கம் X: என் வாழ்க்கை						 ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு						 அமிழ்தினும் இனிய அரபுக்கதைகள்
அமிழ்தினும் இனிய அரபுக்கதைகள்						 மனுதர்ம சாஸ்திரம்
மனுதர்ம சாஸ்திரம்						 சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்						 உயரப் பறத்தல்
உயரப் பறத்தல்						 வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்						 ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்						 டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்						 வணக்கம் துயரமே
வணக்கம் துயரமே						 யாரோ சொன்னாங்க
யாரோ சொன்னாங்க						 மானசரோவர்
மானசரோவர்						 பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்						 புத்தரும் அவர் தம்மமும்
புத்தரும் அவர் தம்மமும்						 ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்						 வாக்குமூலம்
வாக்குமூலம்						 கருமிளகுக் கொடி
கருமிளகுக் கொடி						 இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்						 ஜே கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
ஜே கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்						 கள்ளோ? காவியமோ?
கள்ளோ? காவியமோ?						 உரியவளே இவள் திருமகளே...
உரியவளே இவள் திருமகளே...						 தென் இந்திய வரலாறு
தென் இந்திய வரலாறு						 தேநீர் மேசை
தேநீர் மேசை						 மானுடத்தின் மகரந்தங்கள்
மானுடத்தின் மகரந்தங்கள்						 கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா						 குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)						 பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்						 சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை						 மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை						 அலையாத்தி காடுகள்
அலையாத்தி காடுகள்						 ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)						 நான் நானல்ல
நான் நானல்ல						 வாழும் நல்லிணக்கம் - அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்
வாழும் நல்லிணக்கம் - அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்						 கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்
கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்						 பிரசாதம்
பிரசாதம்						 முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்						 மக்களின் அரசமைப்பு சட்டம்
மக்களின் அரசமைப்பு சட்டம்						 சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்						 ஈரம் கசிந்த நிலம்
ஈரம் கசிந்த நிலம்						 கருங்கடலும் கலைக்கடலும்
கருங்கடலும் கலைக்கடலும்						 முல்லா கதைகள்
முல்லா கதைகள்						 பாரதி விஜயம் (இரண்டாம் தொகுதி) - மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்
பாரதி விஜயம் (இரண்டாம் தொகுதி) - மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்						 பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்
பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்						 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு						 தம்பிக்கு
தம்பிக்கு						 யதி
யதி						 காலவெளிக் காடு - பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள்
காலவெளிக் காடு - பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள்						 ஊருக்கு நல்லதை  சொல்வேன்
ஊருக்கு நல்லதை  சொல்வேன்						 வனவாசி
வனவாசி						 காலா பாணி
காலா பாணி						 கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்						 அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்						 மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6)						


Reviews
There are no reviews yet.