இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 திராவிட இயக்கமும் திரைப்படவுலகமும்
திராவிட இயக்கமும் திரைப்படவுலகமும்						 பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000						 ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்						 கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)						 கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்						 பிஜேபி ஒரு பேரபாயம்
பிஜேபி ஒரு பேரபாயம்						 ஞானத்தின் சிறிய புத்தகம்
ஞானத்தின் சிறிய புத்தகம்						 இந்தியச் சேரிக் குழந்தைகள்
இந்தியச் சேரிக் குழந்தைகள்						 அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)						 புனிதாவின் பொய்கள்
புனிதாவின் பொய்கள்						 காலத்தின் கப்பல்
காலத்தின் கப்பல்						 காலத்தை வெல்லும் திருமுறைகள்
காலத்தை வெல்லும் திருமுறைகள்						 மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)						 மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						 அப்ஸரா
அப்ஸரா						 தோட்டியின் மகன்
தோட்டியின் மகன்						 பெண் குழந்தை வளர்ப்பு
பெண் குழந்தை வளர்ப்பு						 தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்						 நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்						 இரண்டாம் இடம்
இரண்டாம் இடம்						 நீர்க்குமிழி நினைவுகள்
நீர்க்குமிழி நினைவுகள்						 தடை செய்யப்பட்ட புத்தகம்
தடை செய்யப்பட்ட புத்தகம்						 ஆரஞ்சு முட்டாய்
ஆரஞ்சு முட்டாய்						 புருஷவதம்
புருஷவதம்						 இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)						 அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்						 தோகை மயில்
தோகை மயில்						 இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி						 புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்						 யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்						 கூகை
கூகை						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 ஜீவனாம்சம்
ஜீவனாம்சம்						 பைசாசம்
பைசாசம்						 வேள்வித் தீ
வேள்வித் தீ						 அத்யாத்ம ராமாயணம்
அத்யாத்ம ராமாயணம்						 உ வே சாவுடன் ஓர் உலா
உ வே சாவுடன் ஓர் உலா						 ஈரோடும் காஞ்சியும்
ஈரோடும் காஞ்சியும்						 இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை						 அன்பின் சிப்பி
அன்பின் சிப்பி						 உப்பு நாய்கள்
உப்பு நாய்கள்						 அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்						 அடைக்கும் தாழ்
அடைக்கும் தாழ்						 கவிதை நயம்
கவிதை நயம்						 வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)						 பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)						 பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்						 எரியும் பூந்தோட்டம்
எரியும் பூந்தோட்டம்						 தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)						 திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்						 மீறல்
மீறல்						 டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்						 புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்
புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்						 தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை						 நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்						 வானில் விழுந்த கோடுகள்
வானில் விழுந்த கோடுகள்						 கள்ளிமடையான் சிறுகதைகள்
கள்ளிமடையான் சிறுகதைகள்						 ஒளி பரவட்டும்
ஒளி பரவட்டும்						 எங்கே போகிறோம்  நாம்?
எங்கே போகிறோம்  நாம்?						 இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்						 அண்ணல் அடிச்சுவட்டில்
அண்ணல் அடிச்சுவட்டில்						 எழுதாக் கிளவி
எழுதாக் கிளவி						 புகார் நகரத்துப் பெருவணிகன்
புகார் நகரத்துப் பெருவணிகன்						 சிரி.. சிரி.. சிறகடி!
சிரி.. சிரி.. சிறகடி!						 பேரருவி
பேரருவி						 தலை சிறந்த விஞ்ஞானிகள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்						 ஈராக் - நேற்றும் இன்றும்
ஈராக் - நேற்றும் இன்றும்						 புறப்பாடு
புறப்பாடு						 உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)						 யோகநித்திரை அல்லது அறிதுயில்
யோகநித்திரை அல்லது அறிதுயில்						 சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி						 உடைந்த நிழல்
உடைந்த நிழல்						 அர்த்தமுள்ள வாழ்வு
அர்த்தமுள்ள வாழ்வு						 செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்						 தமிழரின் பரிணாமம்
தமிழரின் பரிணாமம்						 பொது அறிவுத் தகவல்கள்
பொது அறிவுத் தகவல்கள்						 சூரியன் மேற்கே உதிக்கிறான்
சூரியன் மேற்கே உதிக்கிறான்						 எங்கே உன் கடவுள்?
எங்கே உன் கடவுள்?						 காயப்படும் நியாயங்கள்
காயப்படும் நியாயங்கள்						 டோமினோ 8
டோமினோ 8						 கவிதா
கவிதா						 ச்சூ காக்கா
ச்சூ காக்கா						 கிருமிகள் உலகில் மனிதர்கள்
கிருமிகள் உலகில் மனிதர்கள்						 புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)						 பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?						 காம சூத்திரம்
காம சூத்திரம்						 நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)						 Antartica: Profits of Discovery
Antartica: Profits of Discovery						 மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி						 தோன்றியதென் சிந்தைக்கே..
தோன்றியதென் சிந்தைக்கே..						 தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்						 சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)						


Reviews
There are no reviews yet.