இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 சூரியகாந்தி
சூரியகாந்தி						 பகை வட்டம்
பகை வட்டம்						 இந்தியாவில் சாதிகள்
இந்தியாவில் சாதிகள்						 பாதைகள் உனது பயணங்கள் உனது
பாதைகள் உனது பயணங்கள் உனது						 பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்						 பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)						 உரிமைகளின் காவலன்
உரிமைகளின் காவலன்						 ARYA MAYA - The Aryan Illusion
ARYA MAYA - The Aryan Illusion						 நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்						 அந்தக் காலத்தில் காப்பி இல்லை
அந்தக் காலத்தில் காப்பி இல்லை						 நினைவுப்பாதை
நினைவுப்பாதை						 பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)
பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)						 ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)						 ஆதாம் - ஏவாள்
ஆதாம் - ஏவாள்						 மன்னன் மகள்
மன்னன் மகள்						 தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்						 வற்றாநதி
வற்றாநதி						 தொ. பரமசிவன் நேர்காணல்கள்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்						 தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை						 மனிதனின் மறுபிறப்பு
மனிதனின் மறுபிறப்பு						 வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்						 அம்பை கதைகள் (1972 - 2014)
அம்பை கதைகள் (1972 - 2014)						 புது வீடு புது உலகம்
புது வீடு புது உலகம்						 உன் கையில் நீர்த்திவலை
உன் கையில் நீர்த்திவலை						 நெடுநல்வாடான்
நெடுநல்வாடான்						 டான்டூனின் கேமிரா
டான்டூனின் கேமிரா						 நாயகன் - சே குவேரா
நாயகன் - சே குவேரா						 ரகசிய விதிகள்
ரகசிய விதிகள்						 பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்						 பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'						 புறப்பாடு
புறப்பாடு						 ஆரிய மாயை
ஆரிய மாயை						 தி.மு.க வரலாறு
தி.மு.க வரலாறு						 இரும்புக் குதிகால்
இரும்புக் குதிகால்						 ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பாரதி கவிதைகளில் குறியீடுகள்
பாரதி கவிதைகளில் குறியீடுகள்						 வீடு நிலம் சொத்து
வீடு நிலம் சொத்து						 கம்பரசம்
கம்பரசம்						 பெரியார்
பெரியார்						 காலந்தோறும் பெண்
காலந்தோறும் பெண்						 புருஷவதம்
புருஷவதம்						 பள்ளிக்கூடத் தேர்தல்
பள்ளிக்கூடத் தேர்தல்						 White Nights
White Nights						 நிழல்கள் நடந்த பாதை
நிழல்கள் நடந்த பாதை						 நீல பத்மநாபனின் 168 கதைகள்
நீல பத்மநாபனின் 168 கதைகள்						 ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)						 சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்						 இயற்கையின் விலை என்ன ?
இயற்கையின் விலை என்ன ?						 சித்தர் ஸ்தலங்களும் - பலன்களும்
சித்தர் ஸ்தலங்களும் - பலன்களும்						 கூடுசாலை
கூடுசாலை						 எங்கே போகிறோம்  நாம்?
எங்கே போகிறோம்  நாம்?						 தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்						 நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)						 ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்						 இராமாயண  ரகசியம்
இராமாயண  ரகசியம்						 யானை டாக்டர்
யானை டாக்டர்						 அற்புதமான களஞ்சியம்
அற்புதமான களஞ்சியம்						 அர்த்மோனவ்கள்
அர்த்மோனவ்கள்						 மொழி உரிமை
மொழி உரிமை						 இரு பைகளில் ஒரு வாழ்க்கை
இரு பைகளில் ஒரு வாழ்க்கை						


Reviews
There are no reviews yet.