இரட்டை மனிதன் உட்பட நாவலில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் உண்மை எது, கற்பிதம் எது என்று எதையுமே தெளிவபுட வரையறுத்துச் சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கிய தொனியில் மட்டுமே இந்த நாவலின் தொனியை அமைத்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.
முடிவுகளை வாசகர்களின் ஊகத்துக்கும் முடிவுக்கும் விடுவதற்கென்றே நுணுக்கமான மறை பொருளாக அவற்றைச் சொல்லியும் சொல்லாமலும் விட்டிருக்கிறார்.
இரட்டையர் நாவல், நம் முன் வைக்கும் சவால் அது என்பதோடு அதுவே இந்நாவலின் வெற்றியும் ஆகிறது.
Reviews
There are no reviews yet.