KANDHARALANGARAM
‘கந்தரலங்காரம்’ என்பது கந்தப் பெருமானுடைய அலங்காரங்களைக் கூறுவது எனப் பொருள்படும். கந்தவேளுடைய பாதாதிகேச வடிவ நலன்களையும், அவர் ஊர்தி, படை, கொடி, நாமவிசேடம் முதலியவைகளின் பெருமைகளையும் விளக்குவது ஆகும். இந்நூல் அருணகிரிநாத சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய பிரபந்தங்களில் ஒன்று.
Reviews
There are no reviews yet.