KANDHARANUPOOTHI
கந்தரநுபூதி மனவியல் உண்மைகளைத் தன்னுள் அடக்கிய ஒரு மகத்தான நூல். மந்திரம், தந்திரம், அதன் பிரயோகம் என மூன்றும் கொண்டது. ‘கல்’ போன்ற நெஞ்சுடையாரும் கரைந்துருக, தன்னை வந்து அடைந்தார்க்கு ஆறுமுகன் தயை (அருள்) புரிகின்றான். அந்த மேலோனுக்கு யாம் செஞ்சொற்பொருளுடன் செய்தளிக்கும் லை சிறப்புற, ஐந்து கரம் படைத்த ஆனைமுகக் கடவுளின் திருவடியைத் துதிப்போம்.
Reviews
There are no reviews yet.