1 review for மதுரை மீனாச்சி உண்மை வரலாறு
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
24 ரூபாய் தீவு
1 × ₹110.00
சோழன் ராஜா ப்ராப்தி
2 × ₹140.00
ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
1 × ₹110.00
கனம் கோர்ட்டாரே!
1 × ₹275.00
கொடூரக் கொலை வழக்குகள்
1 × ₹175.00
1777 அறிவியல் பொது அறிவு
1 × ₹95.00
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
1 × ₹100.00
13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
1 × ₹220.00
108 திவ்ய தேச உலா (பாகம் - 3)
1 × ₹275.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
1 × ₹450.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
1 × ₹150.00
கலைஞர் எனும் கருணாநிதி
1 × ₹250.00
RSS ஓர் அறிமுகம்
1 × ₹20.00
108 திவ்ய தேச உலா பாகம் (பாகம் – 4)
1 × ₹275.00
THE FINAL SOLITUDE
1 × ₹380.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00 Subtotal: ₹3,365.00
24 ரூபாய் தீவு
1 × ₹110.00
சோழன் ராஜா ப்ராப்தி
2 × ₹140.00
ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
1 × ₹110.00
கனம் கோர்ட்டாரே!
1 × ₹275.00
கொடூரக் கொலை வழக்குகள்
1 × ₹175.00
1777 அறிவியல் பொது அறிவு
1 × ₹95.00
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
1 × ₹100.00
13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
1 × ₹220.00
108 திவ்ய தேச உலா (பாகம் - 3)
1 × ₹275.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
1 × ₹450.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
1 × ₹150.00
கலைஞர் எனும் கருணாநிதி
1 × ₹250.00
RSS ஓர் அறிமுகம்
1 × ₹20.00
108 திவ்ய தேச உலா பாகம் (பாகம் – 4)
1 × ₹275.00
THE FINAL SOLITUDE
1 × ₹380.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00 Subtotal: ₹3,365.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹150.00
Out of stock
மதுரை மீனாச்சியின் உண்மை வரலாறு என்பது, மதுரையில் உண்மையாகவே மீனாச்சி என்ற ஒரு அரசி ஆட்சிசெய்தாள் என்பது அல்ல. மதுரையின் நெடிய வரலாற்றில், மீனாச்சி என்ற அரசி ஆட்சி செய்ததாக எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை. அப்படி ஒரு பெரிய அரசி யாரும் இல்லை. ஆனால் மதுரையை ஆண்ட பாண்டியர்களின் கடவுளாக வழிபடப்படும் மீனாச்சி என்ற கடவுள் எப்படி, படிப்படியாக உருவாகி, இன்று இருக்கும் கடவுளாக ஆனார் என்பதற்கு ஒரு நெடிய வரலாறு இருக்கிறது.
இந்தக் கதையில் சொல்லப்படும் கதையும் உண்டு, சொல்லப்படாத கதையும் உண்டு. சொல்லப்படாத, மறக்கப்பட்ட உண்மை வரலாறும் உண்டு.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books

ART Nagarajan –
மதுரை மீனாச்சி
உண்மை வரலாறு
டார்வின்
மதுரை மீனாச்சியின்
உண்மை வரலாறு என்பது மதுரையில் உண்மையாகவே மீனாச்சி என்ற ஒரு அரசி ஆட்சிசெய்தாள் என்பதல்ல,
மதுரையின் நெடிய வரலாற்றில் மீனாச்சி என்ற ஒரு அரசி
ஆட்சி செய்ததாக
எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை. அப்படி ஒரு பெரிய அரசியாக யாரும் இல்லை.
ஆனால் மதுரையை ஆண்ட பாண்டியர்களின் கடவுளாக வழிபடப்படும் மீனாச்சி
என்ற கடவுள் எப்படி
படிப்படியாக உருவாகி இன்று இருக்கும் கடவுளாக ஆனார் என்பதற்கு ஒரு நீண்ட,
நெடிய வரலாறு இருக்கிறது.
தந்தை வழிச் சமுதாயம் நிலைபெற்று விட்ட
காலத்திலும்கூட,
தாய்வழிச் சமுதாயத்தின் நினைவுகள் மறக்காமல் இருக்கின்றன.
தந்தை வழிச் சமுதாயமும்,
தாய் வழிச் சமுதாயமும் நடத்திய போராட்டத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பின்னும்
தாய் வழிச் சமூகம் நிலைபெற்றிருப்பதை உணர்த்துவதே
அன்னை மீனாச்சியின் கதை.
மீனாச்சியின் தந்தை பாண்டியனாக இருந்தாலும்,
தாய் சோழ இளவரசி
என்பது புதிய தகவலாக
உள்ளது.
சீதேவி, மூதேவி என்பதுயார்
பாற்கடலை கடையும்போது வெளிவந்த பொருள்கள்
எத்தனை, அவை என்னென்ன.
இன்னும் பல அரிய தகவல்களை நூலாசிரியர் டார்வின்
இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
கண்டிப்பாக அனைவரும்
படிக்க வேண்டிய
புத்தகம் இது.
நாம் அறியாத அதிர்ச்சியூட்டும் நம்பமுடியாத ஆனால்
உண்மையான வரலாற்று தகவல்கள் அடங்கிய புத்தகம்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்
புத்தக வாசல், மதுரை.