Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 பாட்டையாவின் பழங்கதைகள்
பாட்டையாவின் பழங்கதைகள்						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						 நட்பை  வழிபடுவோம் நாம்
நட்பை  வழிபடுவோம் நாம்						 ஆரிய மாயை
ஆரிய மாயை						 பொன் மகள் வந்தாள்
பொன் மகள் வந்தாள்						 சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்						 புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை						 விநாயக்
விநாயக்						 THE OLD MAN AND THE SEA
THE OLD MAN AND THE SEA						 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						 சந்திரஹாரம்
சந்திரஹாரம்						 விபத்தும் விளைவும்
விபத்தும் விளைவும்						 ட்விட்டர் மொழி
ட்விட்டர் மொழி						 மாயப் பெரு நதி
மாயப் பெரு நதி						 அணங்கு
அணங்கு						 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்						 மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்						 அந்தக் காலம் மலையேறிப்போனது
அந்தக் காலம் மலையேறிப்போனது						 பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?						 ட்வின்ஸ்
ட்வின்ஸ்						 சுஜாதாவின் கோணல் பார்வை
சுஜாதாவின் கோணல் பார்வை						 மரபும் புதுமையும் பித்தமும்
மரபும் புதுமையும் பித்தமும்						 சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை						 விடுதலை இயக்கத்தில் தமிழகம்
விடுதலை இயக்கத்தில் தமிழகம்						 பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்						 பொது அறிவுத் தகவல்கள்
பொது அறிவுத் தகவல்கள்						 உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்						 அறிவியல் வளர்ச்சி வன்முறை
அறிவியல் வளர்ச்சி வன்முறை						 ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்						 அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்						 இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)						 திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)						 திருக்குறள் ஆராய்ச்சி
திருக்குறள் ஆராய்ச்சி						 பிஜேபி ஒரு பேரபாயம்
பிஜேபி ஒரு பேரபாயம்						 108 வைஷ்ணவ திருத்தல மகிமை
108 வைஷ்ணவ திருத்தல மகிமை						 கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)						 பாட்டிசைக்கும் பையன்கள்
பாட்டிசைக்கும் பையன்கள்						 சப்தரிஷி மண்டலம்
சப்தரிஷி மண்டலம்						 கேரளா கிச்சன்
கேரளா கிச்சன்						 நொடி நேர அரை வட்டம்
நொடி நேர அரை வட்டம்						 தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்						 அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)						 நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்						 தலித்துகள் – நேற்று இன்று நாளை
தலித்துகள் – நேற்று இன்று நாளை						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 வெற்றி நிச்சயம் (மாணவர்களுக்கு)
வெற்றி நிச்சயம் (மாணவர்களுக்கு)						 டோமினோ 8
டோமினோ 8						 திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை						 சன்னத்தூறல்
சன்னத்தூறல்						 திருவாசகம் பதிக விளக்கம்
திருவாசகம் பதிக விளக்கம்						 Carry on, but remember!
Carry on, but remember!						 அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை
அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை						 பனியன்
பனியன்						 சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)						 The Great Scientist of India
The Great Scientist of India						
Reviews
There are no reviews yet.