Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 தலைமைப் பண்புகள்
தலைமைப் பண்புகள்						 மொழியும் இலக்கியமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -19)
மொழியும் இலக்கியமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -19)						 ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்						 அறிவாளிக் கதைகள்-1
அறிவாளிக் கதைகள்-1						 இயக்கம்
இயக்கம்						 அலர் மஞ்சரி
அலர் மஞ்சரி						 அறிவியல் வளர்ச்சி வன்முறை
அறிவியல் வளர்ச்சி வன்முறை						 பெண் விடுதலை
பெண் விடுதலை						 பள்ளிப் பைக்கட்டு
பள்ளிப் பைக்கட்டு						 தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை						 காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்						 நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 மூங்கில் பூக்கும் தனிமை
மூங்கில் பூக்கும் தனிமை						 பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை						 ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்						 திருக்குறள் 6 IN 1
திருக்குறள் 6 IN 1						 குருதியுறவு
குருதியுறவு						 ஆழ்கடல் அதிசயங்கள்
ஆழ்கடல் அதிசயங்கள்						 என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்						 திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்						 அருளாளர்களின் அமுத மொழிகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்						 The Souls of Black Folk
The Souls of Black Folk						 அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)						 தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்						 தடம் பதித்த தாரகைகள்
தடம் பதித்த தாரகைகள்						 திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)						 தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)						 சன்னத்தூறல்
சன்னத்தூறல்						
Reviews
There are no reviews yet.