Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 மீனின் சிறகுகள்
மீனின் சிறகுகள்						 காம சமுத்ரா
காம சமுத்ரா						 நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்						 லிபரல் பாளையத்து கதைகள்
லிபரல் பாளையத்து கதைகள்						 இந்து மதத் தத்துவம்
இந்து மதத் தத்துவம்						 அனுபவமே வாழ்வின் வெற்றி
அனுபவமே வாழ்வின் வெற்றி						 தமிழக மகளிர்
தமிழக மகளிர்						 வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்						 சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)						 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்						 அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்						 விண்ணளந்த சிறகு
விண்ணளந்த சிறகு						 ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்						 சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்						 அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6						 பலசரக்கு மூட்டை
பலசரக்கு மூட்டை						 தடை செய்யப்பட்ட புத்தகம்
தடை செய்யப்பட்ட புத்தகம்						 BOX கதைப் புத்தகம்
BOX கதைப் புத்தகம்						 சுந்தர ராமசாமி சிறுகதைகள்
சுந்தர ராமசாமி சிறுகதைகள்						 ஆண்பிரதியும் பெண்பிரதியும்
ஆண்பிரதியும் பெண்பிரதியும்						 அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்						 அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்						 108 வைஷ்ணவ திருத்தல மகிமை
108 வைஷ்ணவ திருத்தல மகிமை						 கணவன் சொன்ன கதைகள்
கணவன் சொன்ன கதைகள்						 சிரஞ்சீவி
சிரஞ்சீவி						 கோபத்தைப் பொய்யாக்குவோம்!
கோபத்தைப் பொய்யாக்குவோம்!						 விவேக சிந்தாமணி
விவேக சிந்தாமணி						 அன்னப்பறவை
அன்னப்பறவை						 சதுரகிரி யாத்திரை
சதுரகிரி யாத்திரை						 ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு						 கிடை
கிடை						 பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 ஆய்வும் தேடலும்
ஆய்வும் தேடலும்						 பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்						 கடவுளின் கதை (பாகம் - 4) முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டு
கடவுளின் கதை (பாகம் - 4) முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டு						 பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்						 ஆலமரத்துப் பறவைகள்
ஆலமரத்துப் பறவைகள்						 குமரப்பாவிடம் கேட்போம்
குமரப்பாவிடம் கேட்போம்						 கார்மலி
கார்மலி						 பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்						 அர்த்மோனவ்கள்
அர்த்மோனவ்கள்						 புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்						 விழிப்புணர்வு கதைகள்
விழிப்புணர்வு கதைகள்						 இரவுக்கு முன்பு வருவது மாலை
இரவுக்கு முன்பு வருவது மாலை						 தமிழர் மதம்
தமிழர் மதம்						 அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை
அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை						 உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!						 உப்பு நாய்கள்
உப்பு நாய்கள்						 ட்வின்ஸ்
ட்வின்ஸ்						 அண்ணல் அடிச்சுவட்டில்
அண்ணல் அடிச்சுவட்டில்						 கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்						
Reviews
There are no reviews yet.