Be the first to review “முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்”
You must be logged in to post a review.
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
உலக முதன் மொழி தமிழே, திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழே, தமிழன் பிறந்தகம் குமரிக் கண்டமே, மொகஞ்சோதரா, அரப்பா நாகரிகம் பழந்தமிழ் நாகரிகமே எனும் கொள்கையை நிலைநிறுத்த பாவாணர் அவர்கள் தனது புலமையால் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாட்டின் உயர்வுக்காக இன்றைய இளைய தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் எழுதி வைத்த சென்ற நூலான ’முதற்றாய் மொழி அல்லது தமிழாக்க விளக்கம்’ தமிழர்தம் அறிவுக் கருவூலமாகும்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.