ஒரு மனிதன் ஒரு இயக்கம்:
நன்றி – “இந்து தமிழ் திசை”
₹200.00
கடந்த ஆண்டு கலைஞர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஃபிரண்ட்லைன் ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. தமிழில் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிகுந்த கலைஞர் கருணாநிதி ஒரு சிறந்த கட்சித் தலைவராகவும், ஆற்றல் மிக்க நிர்வாகியாகவும் எப்படி எழுச்சி பெற்று இந்திய அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்தார் என்பதை படம் பிடிக்கும் அக்கட்டுரைகள் ஒரு தொகுப்பாக இப்போது தமிழில் சிறப்பு வெளியீடாக வெளிவந்துள்ளது.
Delivery: Items will be delivered within 2-7 days
Udayakumar C –
அருமை