Paambu Manithan Romulus Whitaker
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை அடுத்துள்ள பாம்புப் பண்ணையைப் பற்றி அறிபாதவர்கள் சொற்பமாகவே இருப்பார்கள். இதையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள புகழ்பெற்ற சென்னை முதலைப் பண்ணையையும் நிறுவியவர் ரோமுலஸ் விட்டேகர். ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறு என்று இந்த நூலைச் சொல்ல முடியாது. இயற்கை வரலாற்றுப் புத்தகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அதிலும் தமிழகத்தை மையமாகக்கொண்டு பணியாற்றிய உலகறிந்த ஓர் அறிஞரின் வரலாறு இது. தமிழகப் பழங்குடிகளுடன் உறவாடி, இயற்கைச் சூழலைக் குறித்த புரிதலை மாநில-தேசிய-சர்வதேச அளவில் ஏற்படுத்திய ஒருவரைப் பற்றிய நூல் தமிழில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் புதியதோர் உலகை இந்த நூல் திறந்து காட்டுகிறது.

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
மலர் மஞ்சம்
மஹாபாரதம்
இராஜேந்திர சோழன்
மலை அரசி
இலக்கியத்தில் விருந்தோம்பல்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
மிதக்கும் வரை அலங்காரம்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
மிச்சக் கதைகள்
ஈராக்கின் கிறிஸ்து
இவள் ஒரு புதுக்கவிதை 


Reviews
There are no reviews yet.