இந்நூல் – அறிவு பெருக மடமை மறையும், பொம்மைக் கல்யாணம், உணவுப் பழக்கத்தை மாற்றுங்கள், திருமண வயது, பெண்கள் அறிவுக்கூர்மை, ஜோசியனை ஜெயிலில் போடுக, குடும்பக் கட்டுப்பாடு அவசியம், பெண்கள் பிள்ளை பெறும் கருவியா? திருமணம் இயற்கைக்கு முரணானது, குழந்தை எதற்கு? பெண்களைப் படிக்க வையுங்கள் பெண் ஆணின் சொத்தா? பத்தினிக் கோட்டம் தேவையா? இயக்க சாதனைகள், இல்லறம் என்பது தொல்லையே, ஆணாதிக்க சமூகம், போன்ற 62 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி பெண்ணுரிமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கயது.
பெரியார் களஞ்சியம்: பெண்ணுரிமை-4 (தொகுதி-23)
Publisher: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் Editor: ஆசிரியர் கி. வீரமணி₹75.00
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “பெரியார் களஞ்சியம்: பெண்ணுரிமை-4 (தொகுதி-23)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
Sale!
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.