Skip to content
  • Whatsapp: +91 9092787854
  • Newsletter

    புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..

    * indicates required
  • Whatsapp: +91 9092787854
Book My BookBook My Book
  • Menu
      • × Placeholderதாமஸ் வந்தார் 1 × ₹200.00
      • × Placeholderநளினி ஜமீலா 1 × ₹215.00

      Subtotal: ₹415.00

      View cartCheckout

  • Cart

    • × Placeholderதாமஸ் வந்தார் 1 × ₹200.00
    • × Placeholderநளினி ஜமீலா 1 × ₹215.00

    Subtotal: ₹415.00

    View cartCheckout

  • Home
  • Filter by Category
  • Filter by Writer
  • Filter by Publisher
  • Wishlist
  • My Account
    • Email
    • +91 9092787854

புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..

____
* indicates required
Home / அனைத்தும் / General
“நளினி ஜமீலா” has been added to your cart. View cart
Add to wishlist

பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்

Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
Author: பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

₹250.00

பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்

₹250.00

Periyarin Idathusari Thamizh Desiyam

Suba Veerapandian

Delivery: Items will be delivered within 2-7 days

Add to wishlist
SKU: VC 642 Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, அரசியல் / Political, கம்யூனிசம் / Communism, திராவிடம் / Dravidam, நாத்திகம் / Atheism, பெரியார் / Periyar, வரலாறு / History Tags: Karunchattai Pathippagam, இடதுசாரி, கம்யூனிஸ்ட், சுப.வீரபாண்டியன், தமிழ்த்தேசியம், திராவிடர் இயக்கம், பிரக்ஞை, பெரியார், வானவில்
Description

பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்

 

மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத , மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அதுதான் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம். இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்தில் பல்வேறு ஐயங்களுக்கு விடைகூறும் வரலாற்று ஆவணம்.

Reviews (1)

1 review for பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்

  1. Rated 5 out of 5

    வெற்றிச்செல்வன் – November 2, 2020

    “பெரியார் முன்னெடுத்த இடதுசாரித் தமிழ்த் தேசியக் கொள்கையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய அரசியல் கோட்பாடு என்பது என்னுடைய வலிமையான கருத்து” என்று நூலின் தொடக்கத்திலேயே கூறுகிறார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள்.

    பொடா சட்டத்தின்கீழ் சிறையிலிருந்தபோது, இப்படி ஒரு நூலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாகக் குறிப்பிடும் பேராசிரியர் , ஏழெட்டு ஆண்டுகளாகத் தன்னுள் கனன்று கொண்டிருந்த நெருப்பே இந்நூலாக உருப்பெற்றுள்ளது என்கிறார்.

    பெரியார் குறித்த அவதூறுகளுக்குத் தக்க பதிலடியைத் தரும் இந்நூல், திராவிட இயக்கம் – தமிழ்த்தேசியம் இரண்டிற்குமான இணக்கத்தையும், தொடர்பையும் அறிய விரும்புபவர்களுக்கான பாலபாடம்.

    ம.பொ.சி. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தக்க சான்றுகளுடன் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.

    தேசிய இனச்சிக்கலும், தமிழ்த்தேசியமும்

    தமிழ்த் தேசியத்திற்குத் திராவிடம் முரணா?

    தமிழரசுக் கழகமும், திராவிடர் கழகமும்

    பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்

    தமிழ்த்தேசியம், இன்றைய சூழலில்

    ஆகிய ஐந்து தலைப்புகளின்கீழ்,

    நமக்கான அரசியல் களம் குறித்த விழிப்புணர்வைத் தரும் இந்நூல், திராவிட இயக்கப் பற்றாளர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூலாகும்.

Add a review Cancel reply

You must be logged in to post a review.

Related products

Placeholder
Add to wishlist

அனைத்தும் / General

நான் நாகேஷ்

₹240.00
Add to cart
Sale!
Placeholder
Add to wishlist
Out of stock

அனைத்தும் / General

ஜெயலலிதா மனமும் மாயையும்

₹195.00 Original price was: ₹195.00.₹185.00Current price is: ₹185.00.
Read more
Placeholder
Add to wishlist
Out of stock

அனைத்தும் / General

தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு

₹170.00
Read more
Placeholder
Add to wishlist

அனைத்தும் / General

கனம் கோர்ட்டாரே!

₹275.00
Add to cart
Placeholder
Add to wishlist

அனைத்தும் / General

கருஞ்சூரியன்

₹80.00
Add to cart
Sale!
Placeholder
Add to wishlist

தமிழர்கள் வரலாறு / Tamilan's History

மாபெரும் தமிழ்க் கனவு

Rated 5.00 out of 5
₹500.00 Original price was: ₹500.00.₹470.00Current price is: ₹470.00.
Add to cart
Placeholder
Add to wishlist

அனைத்தும் / General

90களின் தமிழ் சினிமா

Rated 4.00 out of 5
₹120.00
Add to cart
Placeholder
Add to wishlist

அனைத்தும் / General

அக்கிரகாரத்தில் பெரியார்

₹275.00
Add to cart

Bookmybook.in is an Online book store with vast collection of books in various categories. It also features many notable and upcoming writers.

Contact:
BookMyBook
#11, Model Nagar, 10th street, Old Washermenpet, Chennai 600021
+91 9092787854
Email

Links
  • Home
  • Filter by Category
  • Filter by Writer
  • Filter by Publisher
  • Wishlist
  • My Account
Copyright 2025 © BookMyBook.in
Website Maintenance By: ❤️ Vital Hosting
  • Home
  • Filter by Category
  • Filter by Writer
  • Filter by Publisher
  • Wishlist
  • My Account
  • Newsletter

Login

Lost your password?

Register

A link to set a new password will be sent to your email address.

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.