Ayothithasappandithar Ezhuthu Seerthirutham
அயோத்திதாசப் பண்டிதரின் இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தன் இறுதி காலம் வரை கையாண்டு வந்துள்ளார். இதனால் தமிழின் வார்த்தைகள் புது விளக்கம் பெற்றன. வீரமாமுனிவருக்குப் பிறகும், பெரியாருக்கு முன்பும் தமிழ் எழுத்தை அச்சுக்கோர்ப்பு நோக்கிலில்லாமல், யதார்த்த இலக்கண அடிப்படையில் அயோத்திதாசப் பண்டிதரவர்கள் தமிழ் எழுத்தை சீர்த்தியவராவர். இன்று பண்பாட்டு, மொழியியல் வல்லுநர்கள் அயோத்திதாசப் பண்டிதரை தமிழ் மற்றும் ஆங்கில உரைநடை முன்னோடி என்றே அழைக்கின்றனர். மேலும், பண்டிதருக்குப் பின்பு வந்த பல எழுத்துச் சீர்திருத்த ஆர்வலர்களும் அச்சுக்கோப்பு தேவைக்கும் பண்டிதரின் பணியே முன்னோடியாகயுள்ளன என்கின்றனர்.

மனித வாழ்க்கைக்கு தேவை நாத்திகமா? ஆத்திகமா?
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
பார்ப்பன மேலாதிக்கம்
உடல் பச்சை வானம்
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
தொழிலகங்களில் பாதுகாப்பு
நாலடியார் மூலமும் உரையும்
சிறந்த கட்டுரைகள்
பாளையங்கோட்டை நினைவலைகள்
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
ட்வின்ஸ் 


Reviews
There are no reviews yet.