கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
ரம்பையும் நாச்சியாரும்
Publisher: நற்றிணை பதிப்பகம் Author: சா.கந்தசாமி₹100.00
மொழிப்புலமை மட்டும் சிறந்த படைப்பை உருவாக்குவதில்லை. என்ற எண்ணம் கொண்ட சா.கந்தசாமி மிகக் குறைந்த சொற்களிலேயே தன் மகத்தான படைப்புலகை உருவாக்குகிறார். நாம் அறிந்த சொற்களின் மூலமே நாம் அறியாத உலகைப் படைக்கிறார்.
இவர் தன் முதல் சிறுகதையை எழுதத் தொடங்கி ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தொகுப்பு இது என்றாலும் காலத்தைப் பின்னகர்த்தும் வீரியமும், தீவிரமும், இளமையும் கொண்ட படைப்புகள் இவை.
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “ரம்பையும் நாச்சியாரும்” Cancel reply
You must be logged in to post a review.

நான் நாகேஷ்
Red Love & A great Love 
Reviews
There are no reviews yet.