ரெய்கி:
♦ உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கலை இது.
♦ பிரபஞ்ச சக்தியை ஆன்ம சக்தியுடன் இணைத்து, வளம்பெறும் கலை.
♦ தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே!
₹70.00
ரெய்கி என்பது உயிர்ச் சக்தியைக் குறிக்கும் ஜப்பானிய சொல். இந்த உயிர்ச் சக்தி பிரபஞ்சமெங்கும் பரவிக்கிடப்பது, நமக்குள்ளும் மறைந்து இருப்பது. இயற்கை வழியில் நோய்களைக் குணப்படுத்த உதவும் ரெய்கியை ஒரு சர்வரோக நிவாரணி என்றாலும் பொருந்தும். இது வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.