ஜாதி ஒழிந்தது

Publisher:
Author:

50.00

ஜாதி ஒழிந்தது

50.00

‘கிருஸ்துவராக மதம் மாறிய தோழர்களுக்கு ‘தீண்டாமை தொடர்ந்து கொண்டிருக்கிறது ‘என்பது உண்மையே. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே சாதியற்ற கூட்டமான இஸ்லாமிய ‘மக்கள் கூட்டத்தில் கலந்து விட்டார்கள். அவர்களின் கடந்த கால அடிச்சுவடு தெரியாமல் போய்விட்டது. கடல் நீரில் கலந்து மழை நீர் போல ஆகிவிட்டார்கள், அந்த தோழர்களைப் பின்பற்றி நானும் என்னை இஸ்லாம் மார்க்கத்தில் இணைத்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல ஏக இறைவனை ஏற்றுக் கொள்கிறேன். என்னை இத்தனை காலம் பின்பற்றி, துன்புறுத்தி, கொடுமைகள் விளைவித்து அவமானப்படுத்திய சாதி ஒழிந்தது. அஸ்ஸலாமு அலைக்கும் ….

– T.M.உமர் ஃபாருக்

Delivery: Items will be delivered within 2-7 days